நீச்சல் குளத்தில் யாஷிகாவின் தங்கை வெளியிட்ட புகைப்படம் (ரெஸ்டில் இருக்கும் அக்காவின் பொறுப்பை ஏற்றுகிட்டாரோ)

By Rajkumar · 26/11/2021

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது பற்றி அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

கோர விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த யாஷிகா கிட்டதட்ட 90 நாட்களுக்கு மேல் நடக்க முடியாமல் தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தான் ஒரு கடை திறப்பு விழாவிற்கு கையில் வால்கிங் ஸ்டிக்குடன் கை தாங்களாக நடந்து வந்தார். விபத்திற்கு பின்னர் யாஷிகா சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை குறைத்து கொண்டார்.

ஆனால், யாசிகாவின் பொறுப்பை அவரது தங்கை ஏற்றுள்ளார். யாஷிகா ஆனந்த் இருக்கு ஓசின் ஆனந்த் என்ற தங்கையும் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் பங்கேற்றபோது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றபோது தனது பெற்றோர்களுடன் யாஷிகா ஆனந்த் தங்கையும் வந்திருந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த தங்கை மிகவும் சின்னப் பெண்ணாகத்தான் இருந்தார்.

ஆனால், இந்த இரண்டு வருடங்களில் அக்காவையே மிஞ்சும் அளவிற்கு பரிணாம வளர்ச்சியை பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாது அக்காவின் கவர்ச்சிக்கு போட்டி கொடுக்கும் விதமாக பல்வேறு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full