ஹய்யய்யோ பிகில் தென்றலா இப்படி ஒரு ஸ்லீவ்லஸ் உடையில். வியந்து போன ரசிகர்கள்.

By Rajkumar · 3/11/2019

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை விஜய். விஜய்யின் சர்க்கார் படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூலை அடைந்து சாதனையை பெற்றுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், தெரி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி.

https://www.instagram.com/p/B4ZMCMppfGJ/

விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்துள்ளனர் இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கிறார் அதேபோல இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரசிகர்களுக்கு சில பரிச்சயமில்லாத அறிமுக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்து வீராங்கனையாக நடித்த பல்வேறு நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகிவிட்டார்கள். அந்த வகையில் இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார் அமிர்தா. அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான 'படை வீரன்' என்ற படத்தில் விஜய் யேசுதாஸ்ஸிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

https://www.instagram.com/p/B3E702mhU69/

இந்த படத்துக்காக சைமா சிறந்த அறிமுக நடிகை என்ற விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். 'படைவீரன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'காளி' படத்திலும் நடித்திருந்தார் அம்ருதா. ஆனால், இவர் பெரிதும் பிரபலமடைந்தது பிகில் படத்தின் மூலமாகத்தான். பிகில் படத்தில் தென்றால் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதாவின் மாடர்ன் உடை புகைப்படங்கள் சில சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி என்பவற்றின் பிகினி உடை புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாக பெரும் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிகில் படத்தில் சிங்கப்பெண்களாக நடித்த நடிகைகள் நிஜ வாழ்வில் கவர்ச்சி மயில்களாக இருந்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full