இன்ஸ்டாகிராமில் க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்ட பிந்து மாதவி.! கிண்டல் செய்த மஹத்.!

By Rajkumar · 25/2/2019

சிவகார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்கலில் நடித்தாலும் இவருக்கு ரசிகர்கள் கிடைத்தது வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் தான்.

https://www.instagram.com/p/BuOM-Bdn5DH/?utm_source=ig_share_sheet&igshid=1kfgnn34cg7gd

அந்த படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்த இவர் 2016 இல் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு ஆல் விளாசமே இல்லாமல். போய்விட்டார்.பின்னர் பல வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் பிந்து மாதவி. 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, தனது சொந்த வாழ்விலும் சரி எப்போதும் சுட்டித்தனமான செய்லகளை செய்து வருவார் பிந்து மாதவி. அதே போல படங்களில் பிஸி யாக இல்லை என்றாலும் சமூக வளைத்தளங்களில் தன்னை பற்றி அப்டேட் செய்துகொண்டே இருப்பார்.

அந்த வகையில் சமீபத்தில் பிந்து மாதவி ஒரு சிகப்பு நிற தொப்பி அணிந்துகொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். இதனை கண்ட மஹத், என்னுடைய தொப்பி எங்கே திருடி என்று பதிவிட்டுள்ளார். அதற்கு பிந்து மாதவி, அது என்கிட்ட தான் இருக்கிறது அடுத்த முறை சந்திக்கும் போது தருகிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full