பக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்..!வைரலாகும் வீடியோ..!

By Rajkumar · 16/12/2018

சமீப காலமாக மீம் க்ரியேட்டர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்து வருவது சினிமாகாரர்களும், அரசியல் வாதிகளும் தான் அதிலும் பி ஜே பி என்றால் தமிழகத்தில் சொல்லவே வேண்டியது இல்லை.

[embed]https://www.facebook.com/nelinjasombutrol/videos/569646833478296/[/embed]
அந்த வகையில் பி ஜே பி யை சேர்ந்த ராஜா மற்றும் தமிழிசை சௌந்தர் ராஜன் தான் எப்போதும் மீம் கிரேட்டர்களின் ஹாட் டாபிக்காக இருந்து வருகின்றனர். அதில் தமிழிசை சௌந்தர்ராஜன் என்றால் அவரது தலை முடி மற்றும் உயரத்தை வைத்து தான் பல மீம்கள் வரும்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் உயிரம் பத்தாமல் பக்கெட் மீது ஏறி பேட்டி கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.   

Tamil Behind Talkies AMP · Quick view
View full