துண்டை கட்டிக்கொண்டு மெத்தை மீது ஜிம்னாஸ்டிக் போஸ். சிம்பு பட நடிகையின் சென்செஷனல் புகைப்படம்.

By Rajkumar · 21/5/2020

பாலிவுட் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் தமிழிலும் தலை காண்பித்து உள்ளனர். அந்த வகையில் நடிகை அதா ஷர்மாவும் ஒருவர். அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. 

https://www.instagram.com/p/CAaPdjynYTa/?igshid=1ohak9kv0klzp

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதன் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்திருந்தார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா சர்மாநடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சந்தனா, விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார்நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடித்த அதா ஷர்மா ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு ‘ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியில் ‘1920’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

https://www.instagram.com/p/BuIfLPeHrFD/

அந்த வகையில் சமீபத்தில் இவர், துண்டை மட்டும் கட்டிக்கொண்டு மெத்தை ஜிம்னாஸ்டிக் போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இவர் பேப்பரில் ஆடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full