பெண்களை பார்த்து காரில் சுய இன்பம் கண்ட நபர்.! போட்டோவை வெளியிட்ட சின்மயி.!

By Rajkumar · 8/4/2019

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

https://twitter.com/Chinmayi/status/1114879168691363840

மேலும், வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். சின்மயி குற்றச்சாட்டை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதையும் படியுங்க : விஜய் டீவியிலும் இல்லை கலர்சிலும் இல்லை.! பிக் பாஸ் 3 இந்த தொலைக்காட்சியில் தானாம்.! 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் காரில் பெண்களை முன்பு சுய இன்பம் கண்ட நபரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சினமயி. அதில் பேருந்தில் நின்றுகொண்டிருந்த பெண்களை பார்த்து அந்த நபர் சுய இன்பம் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சின்மயின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஓடும் பேருந்தில் சுய இன்பம் கண்ட ஒரு நபரின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் சின்மயி பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full