நேருக்கு நேர் பேச தைரியமில்லை.! குருநாதரை வம்பிற்கு இழுக்கும் சாக்க்ஷி.!

By Rajkumar · 16/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 3 வரத்தை கடந்துவிட்டது. முதல்போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறிய நிலையில், இரண்டாம் போட்டியாளராக வனிதா விஜயகுமார் வெளியேறியிருந்தார். இவர் வெளியேறுவது பலருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், இவர் வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபார்ஷன் குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

https://twitter.com/vijaytelevision/status/1151018892065759233

வனிதா சென்றதற்கு பின்னர் அவருக்கு இணையாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக எந்த போட்டியாளர் வரப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அது பிரபல நடிகை சங்கீதா வாக இருக்கும் என்றும் சில தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. அதேபோல வைல்ட் கார்டு என்ட்ரியில் ஆல்யா மானஸா பெயரும் அடிபட்டு வருகிறது.

இதையும் பாருங்க : விஜய், அஜித்.! யார் அரசியலுக்கு வருவார்கள்.! உலக கோப்பை ஜோசியரின் கணிப்பு இது தான்.! 

இது ஒரு புறம் இருக்க இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நேற்று (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்கான ஓட்டிங் பிராஸஸ்சும் துவங்கிவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full