நிஜ ஜோடியாக மாற போகிறார்களா திருமண சீரியல் ஜோடி.! இயக்குனர் சொன்ன தகவல்.!

By Rajkumar · 10/6/2019

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்று. விடுகிறது அதிலும் கடந்த சில காலமாக மற்ற தொலைக்காட்சிகளுக்கு இணையாக கலர்ஸ் தொலைக்காட்சி பல்வேறு சீரியல்களை களமிறக்கி வருகிறது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுளளது.

இந்த சீரியலில் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமான சித்தூவும், அவருக்கு ஜோடியாக ஸ்ரேயாவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் உள்ள ஜோடி பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி குறித்து பேசியுள்ளார் இந்த சீரியலின் இயக்குனர் அழகர்.

இதையும் படியுங்க : காஜல் அகர்வாலை போல மேக் அப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட டிடி.! 

இதுகுறித்து பேசியுள்ள அவர, ரெண்டுபேருமே ஒரு சீன் எப்படி வரணும்னு நினைக்கிறோமோ, அதைச் சரியா பண்ணிக் கொடுக்கிறாங்க. சொல்லப்போனா, சமயங்கள்ல நாம எதிர்பார்க்கிறதைவிடவும் நல்லா பண்றாங்க. இந்த ஜோடி ரியல் ஜோடி மாதிரி இருப்பதா ரசிகர்கள் சொல்றாங்க. அப்படி ஒரு பேச்சு வருதுன்னாலே நாங்க ஜெயிச்சிட்டோம்னுதான் அர்த்தம் சீரியலைப் பொறுத்தவரை, போட்டிகள் இருக்கும்.

https://www.instagram.com/p/Bt2sHtsgXqK/?utm_source=ig_embed

ரேட்டிங் வாங்க பார்வையாளர்கள் முக்கியம். மானிட்டர் முன்னாடி உட்காரும்போது, நான்தான் அந்த சீரியலுக்கு முதல் ரசிகனாக இருப்பேன். 'ஒரு ரசிகன் சீரியலை இயக்கினா எப்படி இருக்கும்'னுதான் யோசிப்பேன். இதுக்கு முன்னாடி இந்த சீரியலை இயக்கிய ஜவஹர், என் நண்பர்தான். அவருக்குப் பட வேலைகள் இருந்ததாலதான் நான் இதை இயக்குகிறேன் என்று கூறியுள்ளார்.

சீரியலைப் பொறுத்தவரை, போட்டிகள் இருக்கும். ரேட்டிங் வாங்க பார்வையாளர்கள் முக்கியம். மானிட்டர் முன்னாடி உட்காரும்போது, நான்தான் அந்த சீரியலுக்கு முதல் ரசிகனாக இருப்பேன். 'ஒரு ரசிகன் சீரியலை இயக்கினா எப்படி இருக்கும்'னுதான் யோசிப்பேன். இதுக்கு முன்னாடி இந்த சீரியலை இயக்கிய ஜவஹர், என் நண்பர்தான். அவருக்குப் பட வேலைகள் இருந்ததாலதான் நான் இதை இயக்குகிறேன்

Tamil Behind Talkies AMP · Quick view
View full