Friends பட “குட்டி விஜய்" இப்போ எப்படி இருக்கார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

By Ajju · 14/1/2018
2002ஆம் ஆண்டு விஜய்-சூரியா நடித்த மெகா ஹிட் படம்தான் ப்ரண்ட்ஸ். இந்த படத்தில் விஜயின் சின்ன வயசு கேரக்டரில் நடித்திருபப்பார் ஒரு சின்ன பையன். இவருடைய உண்மையான பெயர் தெரியுமா? தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா? இவருடைய உண்மையான பெயர் பரத் ஜெயந்த். இவர் 1988ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இந்த படத்தில் நடிக்கும்போது பரத்திற்கு 14வயதாகும். இவர் எம்.சி.டி.எம் சர்வதேசச பள்ளியில் தான் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் லயோலா கல்லூரியில் விசுவல் கமம்யூனிகேசன் மற்றும் எம்.பி.ஏ முடித்தார். அதன் பின்னர் மாடலிங் துறையில் புகுந்தார். ஒரு செம்ம மாடலாக வலம் வந்தார் பரத். ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த பின் வானத்தைபோல மற்றும் பிரியமான தோழி ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிப்புக்கு சிறிது காலம் முடக்கு போட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த போய்விட்டார் பின்னர் பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் இளமை நாட்கள் என்னும் படத்தில் நடித்தார் பரத் ஜெயந்த். தற்போது அஜிய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா-நயன்தாரா நடிக்கும் படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full