கலைஞர் தொலைக்காட்சியில் சாவுகுத்து ஆடிய ஜூலி ! வீடியோ உள்ளே ?
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் முதல் நாள் அன்று அவர் நடனம் ஆடினார். தற்போது ஜூலி ஆடிய நடனம் பல்வேறு சர்ச்சைகளை அள்ளித் தெளித்து வருகிறது. இதை பார்த்த பார்வையாளர்கள் ஏதோ காமெடி நகழ்ச்சி என சிரித்துள்ளனர்
[embed]https://youtu.be/2eLCD8Z7V6o [/embed]