சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபருமான விசாகனை என்பவரை திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா. 

விசாகன் ‘வஞ்சகர் உலகம் ‘ என்ற படத்தில் நடித்துள்ளார் மேலும், இவருக்கு கனிகா என்ற பெண்ணுடன் ஏற்கனவேய திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விசாகனை திருமணம் செய்துகொண்டார் சௌந்தர்யா.

Advertisement

சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த திருமணம். இந்த திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, தி மு க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், வைகா போன்ற அரசியல் பிரமுகர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வின் போது எடுக்கபட்ட பல்வேறு புகைப்படங்களும், விடீயோக்களும் வெளியானது.

ஆனால். நடிகர் தனுஷ் மட்டும் ஒரு சில புகைப்படங்களில் மட்டுமே போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த திருமணத்தில் புகைப்பட கலைஞசராக பணியாற்றிய நபர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது, இந்நிகழ்ச்சியின் மிகுந்த சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால், சங்கீத் நிகழ்ச்சியில் முத்து பாடலுக்கு ரஜினி ஆடியதும், அன்றைய நிகழ்ச்சி முடியும் போது நடிகர் தனுஷ் தனது ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடினார். அவருடன் இணைந்து அவரது குடும்பத்தினரும் ஆடி மகிழ்ந்தது அற்புதமாக இருந்ததாக

Advertisement
Advertisement