பிரபலங்களால் பிரபலமானதா இல்லை உண்மையில் இதற்கு சக்தி இருக்கிறதா கருங்காலி மாலையை பற்றி உண்மைகள்.

By Dhilip Kumar · 22/8/2023

சமீப காலமாகவே திரை துறையில் இருக்கும் சில முக்கிய பிரபலங்கள் கருங்காலி மாலையை அணிந்து வருகின்றனர். அதற்க்கான காரணம் என்னவென்றால் கருங்காலி மாலையை அணிந்தால் தீய சக்திகள் விலகி அதிர்ஷ்டம் சேரும் என்ற நம்பிக்கையில் சினிமா பிரபலங்கள் உட்பட சாதாரண மக்களும் அந்த மாலையை வாங்கி அணித்து வருகின்றனர். இவ்வாறு கருங்காலி மாலை அணிவது அதிர்ஷ்டம் தருமா என்னவென்று பார்க்கலாம்.

கருங்காலி மாலை

முதலில் கருங்காலி மாலை என்வென்று பார்த்தால் அது ஒரு தாவர மரம் வகையை சேர்ந்தது. இந்த மரமானது இயல்பாகவே வறட்சியை தாங்கி வளரும் ஒரு மரமாகும்.கருங்காலி மாலையின் பூர்விகம் எதுவென்று பார்த்தால் ஆப்பிரிக்க காடுகள் என்கிறனர். இந்த கருங்காலி மரமானது கரிதன்மையை தன்னுள் சேர்த்து கொள்ளும் தன்மை வாய்ந்த மரமாக இருக்கிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கரிதன்மையானது பிற்காலத்தில் தன்டாகி வைரம் பாய்ந்த மரம் போல் உறுதியாகிறது என்று கூறுவார்கள். இயற்கை சக்தியை தன்னுள் உள்வாங்கி வளரும் இந்த மரம் சரியாக பயன்படும்போது தன்னை சுற்றி உள்ள பகுதிகளை நல்ல கதிர் ஆற்றலை பரப்பி வருகிறது என்பார்கள்.

கருங்காலி வகைகள்

கருங்காலிகள் உயிருள்ள கருங்காலி உயிரற்ற கருங்காலி. உயிர் தன்மையுடைய இத்தகைய மரங்ககளை வழிபடும் போது ஸ்தல விருட்சமாக திகழும் இடங்களில் இதை வைத்து வணங்கினால் பல நன்மைகள் மனிதர்களுக்கு இதனால் ஒரு காப்பு போன்ற சக்தி உருவாகிறது. ஆனால் உயிர் தன்மை இல்லாத வெட்டப்பட்ட கட்டைகளில் இத்தகைய பலன்கள் முழுவதும் கிடைக்காது.

வழிபாடுகள்:

பொதுவாக தாவர நினைத்து எந்த பொருளையோ அறைத்தாலோ அழைத்தாலோ கரைத்தாலோ துலாக்கி கொதிக்க வைத்து அல்லது நெருப்பில் இட்டு இறைத்த சாம்பலாக்கி உருவாக்கிய பயன்படுத்தும் போது தான் அது முழு பயன்களும் அடைய முடியும் என்கின்றனர். அப்படி இல்லாமல் ஒரு ஸ்தூல  மஸ்து என்கிற நிலையில் அவன் எனக்கு பயன்பாட்டு பொருளாக இருக்கும் தவிர ஆன்மீக ரீதியில் எந்த ஒரு பயணம் அளிக்காது.

கருங்காலி மாலை ஆனது குறிப்பிட நட்சத்திரத்தின் ஆகர்ஷண  சத்திய பெற முடியும் அந்த வகையில் கருங்காலி மாற மிருகசீரிடம் நட்சத்திரம் மட்டுமே உரியது. இது அது மட்டும் என்று இந்த மரம் செவ்வாயின் உஷ்னத் தன்மையை தன்னடக்க கொண்டது. இன்றைய காலகட்டத்தில் கருங்காலி சம்பந்தப்பட்ட பொருட்களை கையில் வைத்திருந்தாலும் அல்லது மாலையாக அணிந்திருந்தாலோ செல்வம் சேரும் வரிகள் தீர்ந்துவிடும் குழந்தை பேரு உண்டாகும் பூர்வ ஜென்ம விணை தீரும் என்று பல அதிதமான கற்பனைகள் உளவியல் கொண்டு வருகின்றது.

மேலும் சினிமா துறையில் உள்ளவர்கள் சமூக பிரபலங்கள் இதனை அணிவதால் நாமும் இதனை பயன்படுத்தினால் அவர்களைப் போல உயர்ந்து விடலாம் என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் தோன்றியுள்ளது. ஏதோ ஒரு யுனிவர் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது தவறு. கருங்காலி மாலை அணிவதற்கு ஜாதகம் முறைப டி யார் யார் அணி வேண்டும் அவர்கள் அணிந்தால் மட்டுமே அதன் நன்மைகள் கிட்டும். கருங்காலி மாலையை அணிவதற்கு முன் ஜோதிடரை நாடலாம்.

நட்சத்திற்கு உரிய மரங்கள்:

கிருத்திகை -அத்தி, பரணி-நெல்லி, அஸ்வினி-எட்டி,ரோகினி-நாவல், புனர்பூசம்- மூங்கில், திருவாதிரை-செங்கருங்காலி, மிருகசீரிடம் -கருங்காலி, பூரம்-பாலா, உத்திரம்- அலறி, அஸ்தம் -வேலமரம், சுவாதி- மருதம், சித்திரை -வில்வம், விசாகம்- விளா,அனுஷம்-மகிழும், மூலம்- மாமரம் உத்திரடம்-பலாமரம், திருவோணம்-எருக்கமரம், அவிட்டம்-வன்னி, சதயம்- கடம்பு, புரட்டாதி-தேமா, உத்திரட்டாதி – வேம்பு, ரேவதி-இலுப்பை.  

behindtalkies AMP · Quick view
View full