துப்பட்டா போடு ஆன்டி, எல்லாம் தெரியுது - அட்வைஸ் செய்த ரசிகருக்கு Vj பார்வதி கொடுத்த பதிலடி.

By Rajkumar · 24/9/2020

துப்பட்டா போட சொன்ன ரசிகருக்கு விஜே பார்வதி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

https://twitter.com/DinuThalaa/status/1308481564204883968

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் சென்னை மற்றும்ராஜஸ்தான் அணிக்கு இடையேயான IPL போட்டியின் போது வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதற்கு ட்விட்டர் வாசி ஒருவர் 'துப்பட்டா போடு ஆன்டி, எல்லாம் தெரியுது' என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்த பார்வதி 'போயா, துப்பட்டா போடுங்க தோழி குரூப்ஸ் ' என்று பதிலடி கொடுத்துள்ளார். அடிக்கடி இவரை மியா கலீபாவுடன் ஒப்பிட்டு கூட பல்வேறு மீம்கள் வந்தது. அதற்கும் விஜே பார்வதி பதிலடி கொடுத்து இருந்தார்.

பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

https://twitter.com/parvathy_saran/status/1308481678294147072

அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். " உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை" என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full