Fortune ஆயில் விளம்பரத்தில் வந்த பொண்ணா இது? வீடியோவை கண்டு வாயடைத்து போன நெட்டிசன்கள்.

By subhashini · 15/1/2024

படுமோசமான கவர்ச்சியில் பார்ச்சூன் எண்ணெய் அவந்திகா நடித்திருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. பிரபல மாடல் அழகியாக இருப்பவர் அவந்திகா வந்தனாப்பு (Avantika Vandanapu). இவர் 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகியிருந்த பிரம்மோற்சவம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவந்திகா நடித்திருந்தார்.

இந்த படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அதன் பிறகு இவர் சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளிவந்த பூமிகா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவந்திகா வந்தனாப்பு நடித்திருந்தார்.

அவந்திகா திரைப்பயணம்:

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பெரியளவு வெற்றிப் படவில்லை என்றாலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் படங்கள், ஆல்பங்களில் நடித்திருந்தார். இதனாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பார்ச்சூன் எண்ணெய் விளம்பரம் தான்.

View this post on Instagram

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

பார்ச்சூன் எண்ணைய் விளம்பரம்:

இந்த விளம்பரத்தில் அவந்திகா நிறைய பலகாரங்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அப்போது அவருடைய ஆசிரியர் வந்து, இப்போ இவ்வளவு சாப்பிடலாமா? என்று கேட்டவுடன் இது பார்ச்சூன் எண்ணையில் சமைத்தது மேடம். லைட்டா தான் இருக்கும் என்று அவந்திகா சொல்லுவார். பின் அவர் பரதநாட்டியம் நடனம் ஆடுவார். இப்படி சின்ன பெண்ணாக பார்த்துவிட்டு சமீப காலமாக இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

அவந்திகா வீடியோ:

இந்த நிலையில் இவருடைய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. அதில் அவர் மிகவும் ஆபாசமாக உடையணிந்து மோசமாக டான்சும் ஆடி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து பலருமே விளம்பரப் படத்தில் வந்த சிறுமியா இவர்? இப்படி குத்தாட்டம் போடுகிறாரே? என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full