நீச்சல் உடையில் புகைப்பதை பதிவிட்ட இடுப்பழகி இலியானா.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்.!

By Rajkumar · 29/7/2019

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் நடிகை இலியானா ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ். சரோஜா தேவி காலத்தில் தான் அவரை இடுப்பழகி என்று வர்ணித்து வந்தனர். ஆனால், அவருக்கு பின்னர் இடுப்பழகி என்று பெயர் எடுத்தவர் நடிகை இலியானா தான்.

https://www.instagram.com/p/B0YIiCBgYcy/

ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா டி க்ரூஸ். அதன் பின்னர் தமிழில் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். திறமை வாய்ந்த நடிகையான இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் கொட்ட துவங்கியது.

இதையும் பாருங்க : இணையத்தில் வைரலான #RIPactorவிஜய் ஹேஷ் டேக்.! விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலங்கள்.! 

தமிழை தவிர அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் தற்போது தனது பாய் பிரண்டுடன் உலகம் சுற்றி வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த தன்னுடைய போட்டோ கிராபர் ஆன்டருவுடன் தற்போது லிவ் இன் டூ கெதரில் இருக்கிறார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றானர்.

சமீப காலமாக உடல் எடை கூடி படு குண்டாக இருந்தார் இலியானா. ஆனால், தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இலியானா கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full