ஒதுக்கி வைத்த ஜாக்கி சான்..!மகள் செய்த கேவலமான திருமணம்..!

By Rajkumar · 27/11/2018
ஹாலிவுட் நடிகர் என்றலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ஜாக்கி சான் தான். பிரூஸ்லீக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை நிரப்பியது இவர் தான். படஙக்ளில் அதிரடியான சண்டை கட்சிகளுடன் அதில் சில காமெடிகளையும் புகுத்தி பல ஆண்டுகள் ஹோலிவுட்டில் கலக்கியவர். நடிகர் ஜாக்கி சானுக்கு எட்டா நங் என்ற மகள் இருக்கிறார் சமீபத்தில் தான் ஒரு ஓரினச்சேர்க்கை என்பதால் ஜாக்கி சான் தன்னை ஒதுக்கிவிடதாகவும் கூறியுள்ளார் மேலும் 395 மில்லயன் ரூபாய்க்கு அதிபதியான தனது தந்தை தனது பள்ளிப்படிப்பு கட்டணத்தி கூட காட்டவில்லை என்று தெரிவித்துள்ள வீடியோ ஒன்றிய யூடியூபில் வைரலாக பரவி வந்தது. மேலும் அந்த விடியோவில் அவருடன் ஒரு பெண் ஒருவரும் இருந்தார். அவருடன் தான் நான் இப்போது வாழ்ந்து வருகிறேன் என்றும். தற்போது அனைவரும் தங்களை ஒதுக்கியதால் இப்போது ஆலயங்களிலும், பாலத்திற்கு அடியிலும் வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார் எட்டா நங். [embed]https://www.instagram.com/p/Bqn3-4jn1E_/?utm_source=ig_embed[/embed] நீண்ட காலமாக தனது காதலியுடன் இருந்து வந்த எட்டா நங், தற்போது அவரை சட்ட பூர்வமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எட்டா நங். உலக அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஜாக்கி சானின் மகள் செய்த இந்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full