ஜெயம் ரவியின் மகன் தன்னுடைய முதல் பட இசை வெளியீட்டு விழாவில் அற்புத பேச்சு

By ·
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் டிக் டிக் டிக். இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனான ஆரவ்வும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் ஆரவ் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அற்புதமாக பேசியுள்ளார். இதோ அதன் வீடியோ காட்சி.
Tamil Behind Talkies AMP · Quick view
View full