Jeppiyaar கல்லூரி மேடையில் அசிங்கப்பட்ட ஜூலி

By Tamil Selvam · 7/10/2017
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமடைந்த ஜூலி ஜேப்பியார் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் எதை பேச துவங்கினாலும் அங்கு இருந்த மாணவர்கள் ஓவியா ஓவியா என கரகோஷம் எழுப்பினார்கள். இதனால் ஜூலி மேடையை விட்டு சென்றார். இதோ அந்த வீடியோ.
Tamil Behind Talkies AMP · Quick view
View full