என் மகள தல முழுக்கிட்டேன் - இன்ஸ்டா ரீல்ஸ் புகழ் பிரிக்யாவின் தாயாருக்கு ஏற்பட்ட சோகம்.
சோசியல் மீடியாவில் பிரபலமாக இன்ஸ்டாகிராமில் வலம் வருபவர் பிரிகியா. இவர் அவரது குடும்பத்துடன் தொடர்ந்து ரீல்ஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். ஆடல், பாடல், நடனம், உரையாடல்கள் என்று பலவற்றை ஜேசுரதி பிரியக்ய என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பதிவிட்டு பல லட்சக்கணக்கா பின் தொடர்பவர்பவர்களை கொண்டுள்ளார் ஜேசுரதி பிரியக்ய. மேலும் இவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் எண்ணென்ற லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர் இவரின் ரசிகர்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஜேசுரதி பிரியக்யவின் தாயார் என்னுடைய மகனையும், மகளையும் என்ற பாரபட்சமும் இன்றி ஒரே மாதிரியாக வளர்த்தேன். எங்களின் குடும்பத்துடன் யாரும் சரிவர பேசுவதில்லை. சொந்தங்களும் எங்களை விட்டு விலகி விட்டனர். என்னுடைய கோடீஸ்வர தம்பியும் எங்களுடன் பேசுவதில்லை. இப்படைப்ட்ட நிலையில் என்னுடைய மக்களுக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து நிட்சயதார்த்தம் செய்யப்பட்டது.
ஒரு வருடமாக என்னுடைய மருமகனும், மருமகளும் ஒன்றாக மகிச்சியாக வாழ்ந்து வந்தனர். வெளியில் செய்வது முதற்கொண்டு ரீல்ஸ்களும் ஒன்றாக செய்து வந்தனர். இந்த நிலையில் யாரோ என்னுடைய மகளிடம் ஏன் இப்படி உடனடியாக திருமணம் செய்து கொள்கிறீர்கள்? இன்னும் பல இடங்களுக்கு சொல்லவேண்டியது இருக்கிறது என்று குழப்பி இருக்கின்றனர். இதனால் என் மக்களும் திருமணமே வேண்டாம் என்று கணவரும் மகளும் எங்கள் குடும்பத்தை தவறாக பேசியவர்களுடன் சென்று விட்டனர்.
சில மாதங்கள் ஆகியும் என்னுடைய மகளும் கணவரும் தன்னை வந்து பார்க்க வில்லை. இன்னும் சில நாட்களின் தன்னுடைய 25வது திருமண ஆண்டை கொண்டாட இருப்பதாக திட்டமிட்டிருந்ததாகவும், தன்னுடைய கணவரை ஒருநாள் கூட பிரிந்ததில்லை ஆனால் தன்னுடய கணவர் பல நாட்கள் ஆகியும் தனிமையில் இருப்பதாகவும் தன்னுடைய திருமண நாளில் கணவர் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் தலையில் தண்ணீரை ஊற்றுக்கொண்டு இருக்கும் பபுகைப்படத்தை வெளியிட்ட அவர் தன் மகளை தலைமுழுகி விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிகழ்வுக்கு முன்னர் கூட இவரது மகன் திருமணம் செய்து கொண்டதை அடுத்து தன்னுடைய தாயார் ஜேசுரதியுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.