பொது நிகழ்ச்சிக்கு படு மோசமான உடையில் வந்த ஸ்ரீதேவி மகள்.! வறுத்தெடுத்த ரசிகர்கள்.!
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 21 வயதாகும் ஜான்வி கபூர் மற்றொரு மகள் 17 வயதாகும் குஷி கபூர். இதில் ஜான்வி கபூர் சினிமாவில் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இயக்குணர் கரண் ஜோகர் இயக்கும் ‘தடக்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரர் இஷான் கத்தாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் ரசிங்கர்கள் மத்தியில் வரவேற்பை பெறத்தவறியது.
இதனால் ஜான்வி எங்கு சென்றாலும் அவரை மீடியாக்களின் கண்கள் படம் பிடித்து விடுகின்றனர். அது போன்று சமீபத்தில் ஒரு வித்யாசமான உடையை அணிந்து வந்த ஜான்வியை பத்திரிகை கலைஞர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தனர்.
https://twitter.com/bollyfilmcrazy/status/1098592387138433025
இந்த புகைப்படத்தை கண்ட பலரும் ஸ்ரீதேவி எப்படி பட்ட நடிகை ஆனால், அவரது பெயரை கெடுக்கும் வகையில் பொது நிகழ்ச்சி என்றும் பாராமல் இப்படியா உடை அணிந்து வருவது என்று ஜான்வியை சமூக வளைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.