தயவு செய்து பாருங்க என்று ஜூலி செய்த ட்விட் ! வாங்கி கட்டிக்கொண்ட ஜூலி !
பிக் பாஸ் புகழ் ஜுலி நடித்துள்ள முதல் படம் மன்னர் வகையறா. இந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது. பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விமல் ஹீரோவாகவும் ஆனந்தி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
[embed] https://twitter.com/lianajohn28/status/956445581118865408 [/embed]
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஜுலி வெளியே வந்தவுடன் சூட்டோடு சூடாக இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துள்ளனர். ஜூலியும்-விமலும் திருமணம் செய்துகொண்டது போல ஒரு புகைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ட்ரெண்ட் ஆனது.
இந்த படம் நாளை ரிலீஸ் ஆவதால், அனைவரும் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள். இது எனது முதல் படம் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.
[embed] https://twitter.com/joker_tweetz/status/956446557506650112[/embed]
[embed]https://twitter.com/navantheboss/status/956452387383750657 [/embed]
[embed]https://twitter.com/shankarinellai/status/956463767004442624 [/embed]
[embed]https://twitter.com/venkatesh8592/status/956477877108666369 [/embed]
[embed]https://twitter.com/Chinnam9391/status/956497063725867008 [/embed]
இதனால் பலரும் பலவாறு பேசி வருகின்றனர்.