ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் நம்ம ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர்.ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி பங்குபெற்று தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார் ஜூலி. 

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் இவரை கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.

Advertisement

அதற்கு ஏற்றார் போல மற்றவர்களுக்கு ஏற்றார் போல ஜூலியும் கண்டன்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். அந்த வகையில் இன்று (மார்ச் 8) மகளீர் தினத்தை முன்னிட்டு ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

அதில், பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அதனை கண்ட ட்விட்டர்வாசிகள், யாருப்பா உன்னை பெண் என்று சொன்னது என்றும், உன்ன பொண்ணா நெனச்சதுக்கு நாங்க ரொம்ப வருத்தப்படுறோம் என்றும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement
Advertisement