பள்ளிப்பருவ குரூப் போட்டோவை பகிர்ந்த காஜல்.! அப்போ எப்படி இருகாங்க பாருங்க.!

By Rajkumar · 9/2/2019

நடிகை காஜல் அகர்வால், தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். 

https://www.instagram.com/p/Btne645nkS3/

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் மர்ம கலைகளை கற்று வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் பள்ளியில் படிக்கும் போது எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கிராப் வெட்டிக்கொண்டு பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கிறார் காஜல். தற்போது இந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full