முதன் முறையாக நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் காஜல்.! ரசிகர்கள் ஷாக்.!

By Rajkumar · 3/6/2019

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். 

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர், மர்ம கலைகளை கற்று வருகிறார்.

இதையும் படியுங்க : நடிகை சுவலக்ஷ்மியா இது.! திருமணத்திற்கு பின் எப்படி ஆகிட்டாங்க பாருங்க.!

சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

காஜல் அகர்வால் இதுவரை பல முறை கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். இந்த நிலையில் தனது சகோதரி நிஷா அகர்வாலுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல். இதனை கண்ட ரசிகர்கள் ஷாக்கடைந்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full