கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே சென்ற நபர்.! வீடியோ இதோ.!

By Rajkumar · 23/2/2019

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ், ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சியில் பெண்களை வைத்து இவர்கள் செய்யும் எல்லை மீறல்கள் ஏறலாம். அதே போல காமெடி நிகழ்ச்சி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் பெரும்பாலும் ஆபாச வசனங்கள் தான் வருகின்றது.

https://twitter.com/vijaytelevision/status/1099255043729936384

அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு 90 எம் எல் படத்தில் நடித்த நடிகைகள் பங்குபெறுகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலரரில் இடம்பெற்ற இரட்டை வசனங்களால் இந்த படம் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த நடிகைகளை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருப்பதை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது அதில் ராதாவின் ஜோக்கை கேட்டு ஒரு ரசிகர்கள் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே செல்கிறார். இது trp-காக விஜய் டிவி செய்யும் மற்றொரு தந்திரம் என்று பலரும் விமர்சித்து வருகிறன்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full