38 வயதிலும் இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை உறைய வைத்த கிரண்.!
தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகை கிரனை கண்டிப்பாக மறக்க முடியாது. 1990 களின் இந்தி பாப் பாடல் ஆல்பங்களில் முதலில் தோன்றினார், இது ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் யமேயின் திரைப்படத்தில் மோனிஷ்கா என்ற படத்தில் நடித்தார்.
இந்தியிலும் மார்கெட் காலியாக பின்னர் தமிழ் சினிமாவில் நுழைந்த கிரண், விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித் குமார், பிரசாந்த் உடன் வின்னர் மற்றும் சரத் குமார் ஆகியோருடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இதையும் பாருங்க : வனிதாவிற்கு எதிராக திரும்பும் ஒட்டு மொத்த பிக் பாஸ் வீடு.!
இவர் நடித்த ஒரு சில படங்கள் பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் தோல்வியாக அமைந்தது. அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்தார் கிரண். தற்போது சந்தானம் நடித்து வரும் சர்வர் சுந்தரம் படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ஒரு சில இந்தி படங்களில் கவர்ச்சியான தோற்றத்தில் நடித்து வந்தார்.
அதன் பின்னர் முன்னணி நாயகையாகியாக வலம் வரமுடியாமல் போக ஒரு சில படங்களில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இறுதியாக ஆம்பள படத்தில் அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இடையில் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்த கிரண் தற்போது உடல் எடை குறைத்து படு இளமையாக மாறியுள்ளார்.