'மெர்சல்' படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி கோவைசரளா !

By Ajju · 2/11/2017
நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர், கோவை சரளா. தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் இதையும் பிடிங்க: விஜய்யின் 62 படத்தின் நாயகி..தல கூட நடிச்சவங்களா ? – எந்த தல தெரியுமா ! மெர்சல்' படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி. விஜயும் நானும் பல படங்களில் ஒண்ணா நடிச்சிருக்கோம். 'மெர்சல' படத்தில் நடிச்சப்போ, 'நாம நடிச்சும் சந்திச்சும் பல வருஷமாச்சு. இனி அடிக்கடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையணும்'னு சொன்னார். 'அப்படி நடந்தா சந்தோஷம்'னு சொன்னேன்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full