வாயில் கற்பூர சூடத்தை ஏற்றுக்கொண்ட லட்சுமி ராய்.! என்ன அவ்வளவு பக்தியா?

By ·

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராய் லட்சுமி. விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

https://twitter.com/imrajkumarkanna/status/1122470253710036993

கடந்த சில காலமாக தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பாலிவுட் பக்கம் சென்று ராய் லட்சுமி தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இவரது நடிப்பில் ‘நீயா 2 ‘ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் நடிகை லட்சுமி ராய் வாயில் கற்பூரத்தை போட்டு விழுங்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை