மறுபடியுமா.! கவின் அமைதியா இருந்தாலும் லாஸ்லியா விடாது போல.!

By Rajkumar · 22/7/2019

பிக் பாஸ் நிகச்சியில் இருந்து மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாகவே கவின் லாஸ்லியா, சாக்க்ஷி ஆகியோரின் முக்கோண கதை தான் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

https://twitter.com/vijaytelevision/status/1153190437567389696

அதிலும் சாக்க்ஷி மற்றும் கவின் இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைகளை காண்பிக்கும் போது தான் ரசிகர்களுக்கு இது எப்போதான் முடியும் என்று எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின், சாக்க்ஷி பிரச்சனை ஒருவழியாக முடிந்தது.

இதையும் பாருங்க : அரை டிராயரில் காதலருடன் சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்ட ஆல்யா மானஸா.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! 

கவின் பெண்களிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்து கமல் கூட கண்டித்து பேசி இருந்தார். இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் கவின், சாக்க்ஷிவிடம் திருமலை படத்தில் வரும் 'நீயா பேசியது' என்ற பாடலை பாடுகிறார். இதனால் மீண்டும் இவர்கள் கதை ஆரம்பித்து விடுமோ என்று எண்ணம் தோன்றுகியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full