மலைப்பாம்புடன் சாகசம் செய்த மடோனா சபாஸ்ட்டின்.! வைரலாகும் புகைப்படம்.!

By ·

மலையாளத்தில் நிவின் பவுலி நடித்த பிரேமம் திரைப்படம் மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்தது இந்த படத்தின் மூலம் சிக்கினார் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தின் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

https://www.instagram.com/p/By40FO9pMfN/

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியன் காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வில்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இதையும் பாருங்க : பொது நிகழ்ச்சியில் சஞ்சீவை கேட்ட வார்த்தையில் திட்டிய ஆல்யா மானசா.! வீடியோ.! 

மேலும், இவரை லேடி சத்யராஜ் என்று சில மீம்கள் கூட வெளியாகின. மடோனா செபாஸ்டின் மற்ற நடிகைகளைப் போல அடிக்கடி போட்டோ சூடுகளை நடத்துவது இல்லை இருப்பினும் தனது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம்.

https://www.instagram.com/p/ByVLkKQJ9a1/

அந்த வகையில் சமீபத்தில் சுற்றுல்லா சென்றுள்ள மடோனா சபாஸ்டீன், தனது உடலில் மாலைப்பாம்பை ஒன்றை போட்டுகொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full