பொள்ளாச்சி விவகாரம் : அந்த பொண்ணு செஞ்சது தான் தப்பு.! வீடியோ வெளியிட்ட நபர்.!

By Rajkumar · 20/3/2019

கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருவது பொள்ளாச்சி பாலியல் வீடியோ தான். பொள்ளாச்சி பகுதியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

https://www.instagram.com/p/BvB7WQTAcD-/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

பொள்ளாச்சி பலாத்காரத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாக பாடகி சின்மயி தைரியமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் பொள்ளாச்சி பிரச்சனை நடந்ததற்கு அந்த பெண்தான் முக்கிய காரணம் என்பது போல வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

மேலும், லண்டன் கலாச்சாரம் வேண்டும் என்று கூறும் பெண்கள் லண்டனுக்கு போவிடுங்கள் என்று பெண்களையும் குறை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சின்மயி, அந்த நபரின் ப்ரோபைலை கண்டுபிடித்து கலாச்சாரம் பற்றி பேசிய அந்த நபர் எப்படிபட்ட ஆள் என்பதை புகைப்படத்துடன் பகிர்நதுள்ளர்.

behindtalkies AMP · Quick view
View full