போட்டியாளர்களுக்கு திருமணம் நடத்தி வைக விஜய் டிவி.! ரசிகர்கள் மகிழ்ச்சி.!

By Rajkumar · 6/3/2019

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது வாடகை வீட்டில் கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

https://www.youtube.com/watch?v=G8O2t9MWgcs

தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் நடன இயக்குனர் ஹுசைன் கடந்த வருடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஒன்றாக வசித்து வந்தாலும் மணிமேகலை ஹீசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறவில்லை. இதனால் ஹீசைனின் வீட்டிலும் இவர்களை சேர்க்கவில்லை.

தற்போது இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் விஜய் தொலைக்காட்சியில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full