பக்கா கிராமத்து லுக்கிற்கு மாறியுள்ள மணிமேகலை.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்.!

By Rajkumar · 4/4/2019

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

https://www.instagram.com/p/Bv00z0DHzyr/?utm_source=ig_share_sheet&igshid=18zi71uxdewei

திருமணத்திற்கு பிறகு சிலம்பம் போன்ற கலைகளை கற்றுவருகிறார். மணிமேகலை ஹீசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறவில்லை. இதனால் ஹீசைனின் வீட்டிலும் இவர்களை சேர்க்கவில்லை. இருப்பினும் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் விஜய் டிவி பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது தனது கணவரின் கையை பிடித்து மணிமேகலை அழுதது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது அதே நிகழ்ச்சியில் அடுத்தடுத்து சுற்றுகளில் இவர்கள் முன்னேறிவருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கிராமத்து சுற்று வரவுள்ளது. இதற்காக பக்கா கிராமத்து லுக்கில் மாறியுள்ளார் மணிமேகலை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full