உள்ளாடை தெரியும்படி மஞ்சிமா கொடுத்த போஸ்.! இவங்களும் இப்படி மாறிட்டாங்களே.!

By Rajkumar · 16/5/2019

மலையாளத்தில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழில் இறக்குமதி செய்யபட்டுள்ளனர். அந்த வகையில் மஞ்சிமா மோகனும் ஒருவர், 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

https://www.instagram.com/p/BxgyNaNHf7T/?igshid=1tkckjiacv008

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சுமா மோகனுக்கு விக்ரம் பிரபு நடித்த சத்திரியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த நிலையில் தற்போது உடல் எடையை குறித்துள்ளார்.

இதையும் படியுங்க : சீரியலில் கூட இப்படி ஒரு ஆபாசமா.! சன் டிவி தொடரை வெளுத்து வாங்கிய சின்மயி.! 

சமீபத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'தேவராட்டம்' படத்திலும் நடித்துள்ளார். இதுவரை பல்வேறு படங்களில் நடித்திருந்தும் ஒரு படத்தில் கூட மஞ்சிமா கடுகளவு கூட கவர்ச்சி காண்பித்தது இல்லை.

சமீபத்தில் நடிகை மஞ்சிமா நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் மஞ்சுமா இது என்று ஷாக்கடைந்தனர். தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு மேலும் ஷாக் கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full