அந்த காலத்தில் இருந்து இப்போ வரைக்கும் பல சைல்ட் ஆர்டிஸ்ட் நடிச்சிருக்காங்க. அதில ஒருத்தர் தான் இந்த மாஸ்டர் பரத். 2002 ஆம் ஆண்டு பஞ்சதந்திரம் படத்தின் மூலம் பிரபலமானாவர்.
இவர் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமான காமெடி நடிகர் ரஞ்சித். காமெடி நடிகரான பரத் தமிழ்நாட்டில் பிறந்தவர் இவர் சென்னையில் உள்ள. வேளாங்கன்னி இன்டெர்நெஷனல் ஸ்கூல் ல படிச்சிட்டு இருக்கும்போதே கல்சுரல்ஷ் ல கலந்துகுவாராம் . அப்போதுதான் ஏ.வி.எம் குருப் தமிழ் டப்பிங்கான நைனால நடிக்க கூப்டாங்க . அதுக்கப்புறம் கமல் நடித்த காமெடி படமான பஞ்சதந்திரத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: நடிகர் காஜா ஷெரிப்பின் தற்போதைய நிலை

Advertisement

அதுக்கப்புறம் வின்னர் போக்கிரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் ஸ்கூல் ல படிக்கும்போது பிரிலியன்டான ஸ்டூடன்ட் என்று இவரின் வட்டாரங்கள் கூறுகிறது.
ரெட்டி படம் வெற்றிக்குபிறகு இவர எல்லாரும் ரெட்டி நாயுடு னு கூப்பிட்றங்களாம். பிந்தாஸ் ரெட்டி படத்துக்கு பெஸ்ட் சைல்ட் ஆர்டிஸ்ட் பட்டம் கிடைத்தது. குண்டா இருந்த மாஸ்டர் பரத் இப்போது ஷீரோ பரத்தா மாறிவிட்டார்.இவர் கடைசியாக இஞ்சி இடுப்பழகி படத்தில் ஷிலிம்மா அழகா அனுஷ்காக்கு தம்பியா நடித்திருப்பார். இவர் இப்போதைக்கு நடிக்கும் என்னம் இல்லையாம் .
இவர் ரோபோடிக்ஸ் எடுத்து படுச்சிட்டு வராரு படிப்ப நல்ல படியா முடித்ததுக்குபின் ஷீரோவாக நடிக்க வருகிறாராம். இவரை கூடிய சீக்கிரம் ஷுரோவாக பார்க்லாம்.

Advertisement