மெர்சல் படத்தின் 3 வது புரமோ வீடியோ..! வீடியோ உள்ளே !

By ·
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியான மெர்சல் படம் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த படத்தின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. படத்தை இதுவரை பார்க்காதவர்கள் பார்க்கும் வண்ணம் இந்த ப்ரோமோ வந்துள்ளது. இதோ அந்த வீடியோ.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை