இளைஞர்களின் கனவுக்கன்னி மியா காலிஃபாவிற்கு திருமணம்.! அந்த தியாகி இவர் தான்.!

By Rajkumar · 16/3/2019

ஆபாச நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது திருமணம் செய்து கொண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு அடுத்து பார்ன் வலைத்தளத்தில் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை மியா காலிஃபா தான்.

https://twitter.com/miakhalifa/status/1106219045513318401

லெபனான் நாட்டை சேர்ந்தவர், இருப்பினும் இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர். சன்னி லியோனுக்கு பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் விரைவில் சினிமாவிலும் நடிக்க போவதாக சில செய்திகள் கூட வெளியாகின.

மலையாளத்தில் உமர் லுலு இயக்கிய Chunkzz என்ற அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இதில் மியாவை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் கூட வெளியாகின.

இந்ந நிலையில் நடிகை காலிஃபா, தன்னுடன் நடித்த சக நடிகரான ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் திருமணத்திற்கு பின்னர் மியா படங்களில் நடிக்க மாட்டாரா என்று மியாவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full