சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் ஆடையை கழட்டும் நடிகை.! யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!

By Rajkumar · 22/2/2019

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தின் ட்ரைலரில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி என மூன்று பெண்களை மேலும், இந்த படத்தின் ட்ரைலரில் வந்திராத ஒரு முக்கிய நடிகை இருக்கிறார். டப்ஸ்மாஷ் புகழ் மிர்னாலனி தான்.

தற்போது வேண்டுமானால் டிக் டாக் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம் ஆனால்,அதற்கு விதை டப் ஸ்மாஸ் போட்டது. இந்த டாப்ஸ்மாஷ் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பெங்களூரில் வசிக்கும் மிருணாளினி என்பவரின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் செம்ம வைரல்.

மிருணாளினிக்கு டப்ஸ்மாஷ் மூலம் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன. தற்போது இவர் 'நகல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஒரு முக்கியமான ரோலில்

நகல் படத்தில் இவர் நடித்து வந்தாலும் இந்த படத்தில் இவர் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் விலை மாதுவாக நடிக்கிறார். எனவே, மிர்னாலனியும் அதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்பதை பொறுத்திருந்து காணலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full