மனைவிக்கு போட்டியாக லிப் லாக் காட்சியில் கணவர்.! சமந்தாவும் படத்தில் இருக்கார்.! கொடும கொடும.!

By Rajkumar · 15/2/2019

தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் கதாநாயகியாக நடித்த ‘சீம ராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.

https://www.youtube.com/watch?time_continue=20&v=AZCJEgCH5Pk

தற்போது சூப்பர் டீலக்ஸ்’ போன்ற மூன்று தமிழ் படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் பஞ்சம் வைக்காமல் இருந்து வருகிறார். 

இந்நிலையில் மனைவிக்கு போட்டியாக சமந்தாவின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, தற்போது மஜிலி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் திவ்யன்ஷா கௌசிக் என்ற நடிகைக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார். இதில் கொடுமை என்னவேனில் இந்த படத்தில் சமந்தாவும் நடித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full