இந்த வயதிலும் இப்படி ஒரு பிட்னஸ்ஸா.! நாகர்ஜூனாவின் ஒர்க் அவுட்டை கண்டால் ஷாக்காவீர்கள்.!

By Rajkumar · 27/4/2019

தமிழில் 1997 ஆம் ஆண்டு வெளியான ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் இவரது தெலுங்கு படங்கள் தமிழில் மொழிபெயர்த்து வந்த வண்ணம் இருந்தது.

https://twitter.com/iamnagarjuna/status/1121723135953387521

தெலுங்கை போலவே இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது நாகர்ஜுனாவிற்கு 50 வயதிற்கு மேல் ஆகிறது. ஆனால், இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நாகர்ஜுனா இன்றளவும் மிகவும் இளமையான தோற்றத்துடன் காணப்படுகிறார்.

தற்போது 'மன்மதுடு' என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கி வருகிறார் இந்த படத்திற்காக அதனால் உடற்பயிற்சியில் ஈடுபட்ட இனிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full