காரில் கசமுசா.! ட்ரைலரில் வந்த முத்தக்கட்சியையே மிஞ்சிய '90Ml ' படத்தின் புதிய வீடியோ.!

By Rajkumar · 28/2/2019

பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் ஏற்படுத்தி தந்தது அந்த நிகழ்ச்சி என்பது தான் உண்மை. இருப்பினும் அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு எந்த ஒரு பட வாய்ப்பும் இவரை தேடி வரவில்லை.

https://www.youtube.com/watch?v=ldzPl-COi_M

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது ஓவியா 90 Ml படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து. இந்த படத்தின் ட்ரைலரில் ஓவியா, புகைபிடிப்பது தண்ணி அடிப்பது, லிப் லாக் என்று நடித்துள்ளதால் ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அதே போல அடுத்தடுத்து வெளியான இந்த படத்தின் டீஸர்கள் முக சுழிப்பை ஏற்படுத்தியதோடு ஓவியாவுக்கு கேட்ட பெயரையும் ஏற்படுத்தியது. ஆனால், எதிர்மறையான எந்த விடயத்தையும் காது கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறார் ஓவியா. இந்நிலையில் மற்றுமொரு புதிய வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full