NGK படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா.! சென்சார் போர்டு கட் செய்த வார்த்தைகள் இதோ.!

By Rajkumar · 27/5/2019

இயக்குனர் செல்வராகவன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் என் ஜி கே திரைப்படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. ஆனால், தற்போது எப்படியோ இந்த படத்தின்படப்பிடிப்புகள் நிறைவடைந்து விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த திரைப் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு வீடு பட்டு வருகிறது. 

பொதுவாக செல்வராகவன் படங்கள் என்றால் அதில் கெட்ட வார்த்தை வசனங்களுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வரிசையில் இந்த படத்திலும் ஏகப்பட்ட கெட்ட வார்த்தை வசனங்கள் இருந்துள்ளது. ஆனால், அதனை சென்சார் குழு முயூட் செய்திருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்திற்கு சென்சார் குழு 'யூ' சன்றிதழ் வழங்கியது. இதனால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எக்கசெக்க ஆபாச வார்த்தைகளை சென்சார் குழு முயூட் செய்துள்ளது. அந்த வார்த்தைகள் என்ன என்ற முழு விவரம் தற்போது நமக்கு கிடைக்கபெற்றுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full