திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் இருக்கும் அசைவ உணவகங்கள் , வருதபட்ட ஆளுநர் - அமைச்சர் எ.வ.வேலு பதில்.

By S.Dhilip Kumar · 14/8/2023

திருவண்ணாமலை கிரி வலப்பாதைகளில் உள்ள அசைவ உணவகங்களை அரசு ஏதும் செய்ய முடியாது. ஆளுநர் கூறிய கருத்துக்கு பதில் தெரிவத்த அமைச்சர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் “திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையின் தொலைதூரப் பகுதிகள் உட்பட மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தில் மாணவர்கள் இயற்கை விவசாயிகள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொழில் முனைவோர் உள்ளிட்டோர்,


அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் தொழில் நிறுவன தலைவர்கள் பழங்குடியின தலைவர்கள் கலாச்சார மற்றும் மதத் தலைவர்கள் பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களை சந்தித்தேன். அவர்களின் எதிர்பார்ப்புகள் கவலைகள் பற்றி கிடைத்த நேரடி அனுபவம் மிகவும் ஆழமானது வளர்ந்து வரும் புதிய இந்தியாவின் வேதம் துடிப்பு மற்றும் சவால்களுக்கு ஏற்றவாறு நமது இளைஞர்களை ஆர்வத்துடன் உள்ளனர். ஒரு எதிர்மறையான சக்தியாக நிலவும் சூழல்கள் மீதான அவர்களின் ஆழ்ந்த அக்கறை அவர்களை உயர்நிலை கனவுகளுக்கு இடையூறாக உள்ளதாக தோன்றுகிறது.

நீடித்த வேளாண்மைக்கு இயற்கை விவசாயிகள் பாராட்டத்தக்க சேவை வழங்கி வருகின்றனர் தங்கள் தன்னார்வ அமைப்புகள் மூலம் ஏராளமான நீர் நிலைகளை மீட்டெடுத்து சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொழில் மரியாதை வழி செயல்கள் நல்ல நோக்கத்துடன் சேரும் சமூகம் சக்தி வாய்ந்ததாக பாய்ந்தது என்று எனது நம்பிக்கை வலப்பெற்றுள்ளது.
கிராமப்புற மேம்பாட்டுக்கான சமூகம் என்று காந்திய மதிப்புகளை ஆழமாக கொண்டுள்ள அரசு சாரா அமைப்பு, கடந்த 40 ஆண்டுகளாக ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தரமான கேள்வி மற்றும் சுய உதவி குழுக்களுக்கு சேவையாற்றி வருகிறது அதில் ஈடுபட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலின் அருகாமையில் கிரிவலப் பகுதியில் போதை கிழவர்கள் இல்லாததால் அறிந்து அசைவ உணவுகளுக்கு உணவகங்கள் இருப்பதை பார்த்து மனிதன். தொடர்பாக பக்தர்கள் தங்கள் மனோ வேதனையை பகிர்ந்து கொண்டனர் உணவு என்பது முழுக்க முழுக்க ஒருவர் தனிப்பட்ட விருப்பம் என்று நான் நம்புகிறேன். அது அவ்வாறு இருக்க வேண்டும் அதே சமயம் அருணாசலேச்வரரின் கோடிக்கணக்கான பக்தர்கள் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.” என்றும் அந்த செய்தி குறிப்பில் வெளியிட்டு இருந்தார்.

அமைச்சரின் பதில்:

இது குறித்து ஆளுநர் கருத்துக்கு பதில் தெரிவித்த அமைச்சர் ஏ.வ. வேலு பதிலளித்தார். அதில் “கிரி வலப்பாதைகளில் உள்ள அசைவ உணவகங்களை அரசு ஏதும் செய்ய முடியாது. கிரிவல நேரங்களில் அங்குள்ள அசைவ உணவகங்களை அவர்களே மூடிவிடுகின்றன” என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full