பிரபலங்கள் போலவே அச்சு அசலாக இருக்கும் சாமானிய மக்கள் ! புகைப்படம் உள்ளே

By Ajju · 23/12/2017
சினிமாவில் நமக்கு பல நடிகர் நடிகைகளை பார்த்து பரவசம் அடைத்திருப்போம். ஆனால், அவர்களை போலவே உள்ள ஒருவரை நாம் நேரில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். உலகத்தில் ஒரே மாதிரி 7 பேர் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருப்போம். அப்படியாக, நமக்கு தெரிந்த நடிகர் நடிகைகளைப் போலவே இருக்கும் அச்சசல்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்களின் படங்களை உங்களுக்காக இங்கு தொகுத்துள்ளோம். 1.Ajay Devgan 2.Ajith kumar 3.Dhanush 4.Amitabh bachchan 5.aishwarya rai 6.john abraham 7.Kamal hassan 8.Nazriya nazim 9.prabhas 10.prithviraj 11.Ranbir kapoor 12.Sachin tenduikar 13.saif ali khan 14.Salman khan 15.Samantha 16.shahrukh khan 17.Shewag 18.Sivaji 19.vijay
Tamil Behind Talkies AMP · Quick view
View full