1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன்.! ரசிகர்களுக்கு ஓவியா கொடுத்த ஷாக்.!
விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்து. தற்போது நடிகை ஓவியா ’90ML’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘குளிர் 100′ என்ற படத்தை இயக்கிய அனிதா உதீப் ஓவியா நடிக்கும் ’90ML’ இயக்குகிறார். Nviz எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த படத்திற்கு நடிகர் சிம்பு தான் இசையமித்துள்ளார். அதோடு இந்த படத்தில் ஒரு கௌவரவ தோற்றத்திலும் நடிக்க போகிறாராம் நடிகர் சிம்பு.
சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அந்த டீசரில் படு மோசமான வசனங்களும், முத்தக் காட்சிகளும் இடம்பெற்றதால் ஓவியாவின் ரசிகர்கள் அதிர்ந்து போகினர். இந்நிலையில் இந்த படம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் டீவீட் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தை பார்க்காமல் யாரும் குறை சொல்ல வேண்டாம் என்று ஓவியா கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் வரும் லிப் லாக் பற்றி கேட்டால். இதில் என்ன வெட்கம். இதுதான் profession. 100 பேர் என்ன 1000 பேர் முன்னாடி கூட வெட்கம் இல்லாமல் செய்வேன். அதை பற்றி யார் என்ன நினைத்தாலும் கவலை இல்லை" என கூறியுள்ளார்.