மெகா சங்கமம்: மலருக்கு துணையாக நிற்கும் கோமதி, டென்ஷன் ஆகும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 5/5/2026

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா அம்மா, என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எந்த பிரச்சினையும் வராது என்றார். இதனால் கோமதி- பாண்டியன் இருவரும் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், இதில் மீனாவிற்கு விருப்பமே இல்லை.கடைசியில் சென்னைக்கு செல்வதற்கு கோமதி, ராஜி, மீனா மூவரும் தயாராகி வந்தார்கள். அப்போது கோமதி, வீட்டில் உள்ள எல்லோரிடமும் பத்திரமாக இருக்க சொல்லி எமோஷனலாக பேசி இருந்தார். பாண்டியன், கோமதிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

அதனால் என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எந்த பிரச்சினையும் வராது என்றார். இதனால் கோமதி- பாண்டியன் இருவரும் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், இதில் மீனாவிற்கு விருப்பமே இல்லை.கடைசியில் சென்னைக்கு செல்வதற்கு கோமதி, ராஜி, மீனா மூவரும் தயாராகி வந்தார்கள். அப்போது கோமதி, வீட்டில் உள்ள எல்லோரிடமும் பத்திரமாக இருக்க சொல்லி எமோஷனலாக பேசி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பாண்டியன், கோமதிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். பாண்டியனுமே செந்தில் சமையலை பாராட்டுகிறார். பின் கோமதி, மலரின் வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பழகிவிட்டார். ரொம்ப ஜாலியாக பேசி கொண்டு இருந்தார். கோமதி, மலரின் சாப்பாட்டை ரொம்பவே புகழ்ந்து பேசி இருந்தார். பின் மீனா- ராஜி இருவரும் கிளம்பி சென்றார்கள். கோமதியும் மலரின் மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் மீனாவை அவருடைய மாமாவே அழைத்துக் கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் எல்லாம் அவர், மீனா ஓடிப் போய் திருமணம் செய்த விஷயத்தை பற்றி சொல்லி வெறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறார். எதற்காக இப்படி செய்தாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். மீனாவால் எதுவுமே பேச முடியவில்லை. செம டென்ஷனில் மீனா இருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர், தன்னுடைய மாமனாரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். முத்துவேல் ரொம்பவே பயப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் மலர், எல்லா வேலைகளையும் ஒடி ஒடி செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்து கோமதிக்கு கஷ்டமாக இருக்கிறது. மாமனார், மாமியார் இருவருமே சேர்ந்து மாற்றி மாற்றி மலருக்கு வேலை வைக்கிறார்கள். கோமதி, ஒருவரே எப்படி இவ்வளவு வேலை செய்ய முடியும். அவளும் பாவம் தானே என்று மலருக்கு துணையாக பேசுகிறார். இதை எல்லாம் பார்த்து மாமியாருக்கு கோபம் தான் வருகிறது. இருந்தாலும் அமைதியாகிக் கொள்கிறார். அதற்கு பின் கோமதி, மீனா, ராஜி எல்லோருமே மலருக்காக கிச்சனில் உதவி செய்கிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full