கடற்கரை போட்டோ ஷூட் 'சின்னத்திரை சன்னி லியோன்' - என்று ரசிகர்களிடம் பெயரெடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.

By Rajkumar · 16/7/2020

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் "பாண்டியன் ஸ்டோர்ஸ்". இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடரில் மூன்று அண்ணன் தம்பி தம்பதியர்கள் நடித்தாலும் இந்த தொடரில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம்.

https://www.instagram.com/p/CChxVGgH7mP/

மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் விஜே வாக தான் அறிமுகமானார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன்முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். மேலும், சித்ரா, குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று உள்ளார். ”முல்லை சித்ரா” என்ற குரூப் ஒன்றை ஓபன் செய்து ரசிகர்கள் சித்ரா குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவருக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சித்ரா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் முன்பை விட இல்லாத அளவு கொஞ்சம் கிளாமருக்கு காட்டியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் 'சின்னத்திரை சன்னி லியோன்' - என்று கமன்ட் அடித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full