பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்துவின் அம்மாவாக நடித்து வரும் நடிகையின் மகன் மாரடைப்பால் மரணம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி மெட்டிஒலி வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். கோயம்புத்தூரில் பிறந்த இவர், வளர்ந்தது என்னவோ சென்னையில் தான். அசோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்தபோது மலையாளத்தில் 'செம்மீன்' என்ற படத்தை இயக்கிய ராமு என்பவர் அதே பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் வசித்து வந்துள்ளார்.
இவரது சிவப்பான மற்றும் உயரமான உயரத்தைக் கண்டு காட்டு வாசிகள் பற்றிய மலையாள டாக்குமென்ட்ரி படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி மெட்டிஒலி வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். கோயம்புத்தூரில் பிறந்த இவர், வளர்ந்தது என்னவோ சென்னையில் தான்.
அசோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்தபோது மலையாளத்தில் 'செம்மீன்' என்ற படத்தை இயக்கிய ராமு என்பவர் அதே பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் வசித்து வந்துள்ளார். இவரது சிவப்பான மற்றும் உயரமான உயரத்தைக் கண்டு காட்டு வாசிகள் பற்றிய மலையாள டாக்குமென்ட்ரி படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவின் அம்மாவாக நடித்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் இவரது சந்தோஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். சந்தோஷ் திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார். மேலும், இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதற்கு இவர் அடிமையாகி விட்டதாகவும் கூறப்படுகிறது நேற்று இரவு தனது அறைக்குச் சென்று சந்தோஷ் காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறைக்கு சென்று பார்த்தபோது அவர் படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த தகவலை அறிந்த விருகம்பாக்கம் போலீசார் சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.