ஆடையா கொசு வலையா.! மெலிதான ஆடையில் ஷாக் கொடுத்த பேட்ட பட நடிகை.!

By Rajkumar · 29/1/2019

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். 

https://www.instagram.com/p/BtI1PY4A6Nr/?utm_source=ig_share_sheet&igshid=stuiskql3z4c

கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா.

https://www.instagram.com/p/BtGhzsogsrQ/

ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் சமீபத்தில் மாளவிகா மோகனன் மிகவும் மெல்லிய ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இது என்ன கொசு வலையா என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full