அதெல்லாம் தெரியாது வாடர்ணா அடிபோம்..!பேட்ட ட்ரைலர் வடிவேலு வெர்சன்..!

By Rajkumar · 29/12/2018

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு ஜனவரி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=h02Sm1JykR8

இந்த படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, நவாஸுதீன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் சன் நேற்று காலை வெளியானது.

பொதுவாக ஒருபடத்தின் ட்ரைலர் வந்தால் அதற்கு ஈடாக வடிவேலு வெர்ஷன், கவுண்டமணி வெர்ஷன் என்று காமெடியாக விடியோவை வெளியிட்டு விடுவார்கள்மீம் கிரியேடர்கள். அந்த வகையில் பேட்ட படத்தின் வடிவேலு வேர்சின் டிரைலரும் தற்போது உருவாக்கியுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full